Clicky

பிறப்பு 19 APR 1931
இறப்பு 16 JAN 2021
அமரர் நாகமணி செல்லம்மா
வயது 89
அமரர் நாகமணி செல்லம்மா 1931 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nagamani Sellamah
1931 - 2021

என் உடன்பிறப்பே நாங்கள் அன்னையை இழந்து தவித்தபோது அன்னையின் நிழலாய் நீ இருந்தாய் உன் சிறகுக்குள் எங்களை அடை காத்தாய் உன்சூட்டில் நாங்கள் பக்குவமாய் வளர்ந்தோம் உன்னை விட்டு நீண்ட தூரம் வந்து விட்டேன் என்னை விட்டு. மீளாதூரம் சென்று விட்டாய். உன் ஆத்மாசாந்தி அனடயஇறைவனை பிராத்திக்கின்றேன்

Write Tribute

Tributes