
யாழ். அச்சுவேலி சபா லேன் தம்பாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம்மா அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி, கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற, சண்முகம் சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமணி அவர்களின் அன்பு மனைவியும்,
சுலோசனா, சுகிர்தா, காலஞ்சென்ற சுகுணா, சகிரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபாலசிங்கம், துரைசிங்கம், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசம்மா(மலேசியா), பவளம்(பிரான்ஸ்), மங்களம், நேசமலர், காலஞ்சென்ற குணரட்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், சின்னத்துரை, ராசதுரை, கிருஷ்னபிள்ளை, சரவணமுத்து(மலேசியா), சின்னையா, இராசா மற்றும் ஆறுமுகம், சோமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, வைலட், இராசம்மா மற்றும் சகுந்தலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுரேஸ்- அகிலா, ரமேஸ், பிறேமா, நரேஸ், நிஷாந்தி, சோபனா, சிறீஸ்கந்தராசா, தீபனா, ரஞ்சி, சுபர்ணா, ரஞ்சி, தனுசன், சோபனா, வஜீந்திரன், நதியா, ரதன், சிறீதா, இன்பகன், இனியவன், தூயவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுவேதா, அருக்ஷன், ரக்ஷனா, றிஷான், ரதுசா, ரமிகா, றிதுஜா, ரக்ஷன், வர்சனா, தஸ்வின், தனிஸ், சுகன்யன், ஜெனோசன், சினேகா, சுபிட்சா, அர்த்தனா, றித்விக், விருத்திகா, தீஷா, அரனியா, அட்சித், ஆஷ்வித் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்தத் துயர்பகிர்வோர் பக்கத்தில் துயர் பகிர்ந்த, பகிர்ந்து கொண்டே இருக்கின்ற, தொலைபேசி, அலைபேசி, குறும் செய்தி மூலம் துயர்பகிர்ந்த ,மலர்வளையம் சாத்தியவர் கழுக்கும், மலர்மாலை அணிவித்தவர்களுக்கும்,...