
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் தெய்வமே உன்னை பூஜிப்பதற்கு என்னிடம் கண்ணீரை தவிர ஒரு வார்த்தை கூட இல்லையே நான் என்ன செய்வேன். அம்மா உன் மகன் நானும் உன் இரு மகள்களும் பெருங்கடல் துயரில் தத்தளிக்கிறோம் மீண்டும் ஒரு பிறப்பிருந்தால் உன் மகனாகவே நான் பிறப்பேன்.அம்மா உன்ஆத்மா சாந்தியடைய கண்ணீரால் ஆண்வன் பாதங்களை கழுவிகிரறேன்.
எங்கள் துயரில் பங்கேற்று ஆறுதல் தந்ததும் சகல வழிகளில் உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
சகிரதன் மகன்
Write Tribute
இந்தத் துயர்பகிர்வோர் பக்கத்தில் துயர் பகிர்ந்த, பகிர்ந்து கொண்டே இருக்கின்ற, தொலைபேசி, அலைபேசி, குறும் செய்தி மூலம் துயர்பகிர்ந்த ,மலர்வளையம் சாத்தியவர் கழுக்கும், மலர்மாலை அணிவித்தவர்களுக்கும்,...