
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அன்பான ஆசையான என் அன்பு அம்மம்மா இவ்வுலகத்தை விட்டு சென்ற செய்தி எங்களை மிக ஆழா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது உங்கள் ஆழமான அன்பு எப்போ எமக்கு கிடைக்கும் உங்கள் பிரிவால் வாழும் உங்கள் அன்பு பேரன்
Write Tribute
இந்தத் துயர்பகிர்வோர் பக்கத்தில் துயர் பகிர்ந்த, பகிர்ந்து கொண்டே இருக்கின்ற, தொலைபேசி, அலைபேசி, குறும் செய்தி மூலம் துயர்பகிர்ந்த ,மலர்வளையம் சாத்தியவர் கழுக்கும், மலர்மாலை அணிவித்தவர்களுக்கும்,...