
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மம்மா உங்கள் நினைவால் எங்கள் உதடுகள் அசைகின்றன, ஆனால் உள்ளமோ குமுறுகிறது, அம்மம்மா என்று சொல்லும் போதே பல நினைவுகள் வந்து மோதிச் செல்கின்றன, ஒன்றா இரண்டா சொல்லி அழ, அம்மம்மா பாடசாலை சென்று
படிக்கும் முன்னரே உங்களிடம் கற்றுக் கொண்ட பாடங்களோ பல. அவற்றில் ஒன்று கோழி தன் குஞ்சுகளை இறகினால் அணைத்து காப்பாற்றியது போல, அம்மம்மா தைரியம் என்னும் இறகால் சபாலேனை பாதுகாத்து வந்தனீங்கள்
உங்களின் நினைவுகளில்...பேரப்பிள்ளைகள் சுரேஷ் அகிலா குடும்பம், ரமேஷ் பிரேமா குடும்பம், ஶ்ரீ சோபனா குடும்பம், நரேஷ் நிசாந்தி குடும்பம்
Write Tribute
இந்தத் துயர்பகிர்வோர் பக்கத்தில் துயர் பகிர்ந்த, பகிர்ந்து கொண்டே இருக்கின்ற, தொலைபேசி, அலைபேசி, குறும் செய்தி மூலம் துயர்பகிர்ந்த ,மலர்வளையம் சாத்தியவர் கழுக்கும், மலர்மாலை அணிவித்தவர்களுக்கும்,...