
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் குடும்பத்தின் இமயமலைத்தூண் இன்று சரிந்தது. அம்மம்மா உங்கள் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்த நாங்கள் இன்று இழந்து தவிக்கின்றோம்.
எத்தனை நாட்கள் வேதனைப்பட்டனீங்கள் அம்மம்மா. அதனாலேயோ தெரியவில்லை இறைவன் உங்களை ஓய்வெடுக்க அழைத்திருக்கின்றான் ஆனாலும் உங்கள் நினைவால் வாடித்தவிக்கும் பேரப்பிள்ளைகள். ரஞ்சித் தீபா. ரஞ்சி சுபா. தனுசோபனா குடும்பம். பூட்டப்பிள்ளைகள்
Write Tribute
இந்தத் துயர்பகிர்வோர் பக்கத்தில் துயர் பகிர்ந்த, பகிர்ந்து கொண்டே இருக்கின்ற, தொலைபேசி, அலைபேசி, குறும் செய்தி மூலம் துயர்பகிர்ந்த ,மலர்வளையம் சாத்தியவர் கழுக்கும், மலர்மாலை அணிவித்தவர்களுக்கும்,...