கண்ணீர் அஞ்சலி
முகம் ஒரு கண்ணாடி
Late Nagamani Panchalingam
குப்பிளான், Sri Lanka
முகம் ஒரு கண்ணாடி... வார்த்தைகளில் ஓர் மறைப்பும் இருக்காது. செயல்களில் ஓர் ஈகை இருக்கும் பயமற நேர்மை ஊருறவில்தென்படும் ஒட்டுமொத்தத்தில் self discipline இல் அனேகமாக அவரே ஓர் ஆசான் உதாரண புருஷன்.... அண்ணா பஞ்சலிங்கம் !!! ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
Write Tribute
மரியாதைக்குரிய மறைந்த முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர் பஞ்சண்ணா விளையாட்டுகளிற்கு இளம் பிள்ளைகளை ஊக்கமிடுவதிலிருந்து, கிராமத்தை முன்னேற்றுவதற்கான...