2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி : 13-10-2022
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமணி பஞ்சலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
எம்மைவிட்டு பிரிந்திடவே
உந்தனுக்கு
என்றும் மனம் வராது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஐயா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து
எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே ஐயா
எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனைக்கும் எம் தந்தைக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப்படிகளில் ஐயா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....!!!
தகவல்:
குடும்பத்தினர்
மரியாதைக்குரிய மறைந்த முன்னை நாள் பொலிஸ் உத்தியோகத்தர் பஞ்சண்ணா விளையாட்டுகளிற்கு இளம் பிள்ளைகளை ஊக்கமிடுவதிலிருந்து, கிராமத்தை முன்னேற்றுவதற்கான...