Clicky

பிறப்பு 09 JUN 1939
இறப்பு 10 JUN 2024
அமரர் நாகலிங்கம் தருமலிங்கம்
வயது 85
அமரர் நாகலிங்கம் தருமலிங்கம் 1939 - 2024 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Tharumalingam
1939 - 2024

நெடுந்தீவு மக்களுக்கு உயர்ந்த போக்குவரத்து சேவையை வழங்கி மறைந்த அமரர் நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute