Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUN 1939
இறப்பு 10 JUN 2024
திரு நாகலிங்கம் தருமலிங்கம்
வயது 85
திரு நாகலிங்கம் தருமலிங்கம் 1939 - 2024 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தருமலிங்கம் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் கனிஷ்ட மகனும், வேலாயுதம் அக்கினேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்றோஸ் அவர்களின் பாசமிகு கணவரும்,

மணிபல்லவன்(லண்டன்), கலாபல்லவன்(பிரான்ஸ்), உதயபல்லவன்(லண்டன்), மாலினி(லண்டன்), பரணிதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராணி, ஜெயராணி, ஜக்குலின், ரகுபதி, ரதிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைத்திலிங்கம், விஜயரத்தினம், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பரமேஸ்வரி, துரைசிங்கம், முத்துகிருஷ்ணன், குணரத்தினம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிஷாந்தன், ஜொகான், தம்சன், ஜொனத்தன், டினத்தன், பிறைத்தன், தீபிகா, சாதங்கா, சபேசன், ஜொனிக், கிளாறா, சிநேகா, பேருஜான், சஜானி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஜெஷ்சன் அவர்களின் அன்புப் பூட்டனும்,

வேல் ஆனந்தன், வள்ளியம்மை, நாகம்மா, நடராசா, காலஞ்சென்றவர்களான சேவியர், கிளாரம்மா, சொக்கநாதர், தவமணி, இராசம்மா, குமாரசாமி, தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பொன்றோஸ் - மனைவி
மணிபல்லவன் - மகன்
கலாபல்லவன் - மகன்
உதயபல்லவன் - மகன்
மாலினி - மகள்
பரணி(தேவன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices