
அமரர் நாகலிங்கம் தருமலிங்கம்
வயது 85

அமரர் நாகலிங்கம் தருமலிங்கம்
1939 -
2024
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nagalingam Tharumalingam
1939 -
2024
எங்கள் பாசமிகு பெரியப்பா நிம்மதியாய் உறங்குங்கள் உங்கள் உன்னத அன்பு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது பெரியப்பாவின் ஆத்மா சாந்தியடையவும் பெரியப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கவும் எல்லாம் வல்ல நெடுந்தீவு பெருகடிப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்..

Write Tribute
Dear Ponrose I haven't forgotten my friend Tharman Rasalingam Annan