யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தருமலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
கண்கள் பல உங்களைத் தேட
காணாமல் காலனுடன் சென்றதேனோ!
புன்னகை பூத்த பொன்முகம்
மறைந்ததேனோ!
கண்களெல்லாம் கடலாய் பொங்க
எம்மை
கலங்கவிட்டு
எங்கு நீங்கள் சென்றீர்கள்?
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திகை 10-07-2024 புதன் கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் 01:00 மணிவரை நடைபெறும் அதனை தொடர்ந்து மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
2,Oakenshaw close Warlingham CR69BW
Dear Ponrose I haven't forgotten my friend Tharman Rasalingam Annan