
-
17 MAY 1952 - 06 JUN 2021 (69 வயது)
-
பிறந்த இடம் : கரவெட்டி மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சென்னை, India
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு இராசேஸ்வரி அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கமணி, மாமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தன், பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோகேஸ்வரன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), இராஜேஸ்வரன்(இந்தியா), சதீஸ்வரன்(பிரித்தானியா), ரஜீபா(இந்தியா), மனேஸ்வரன்(இந்தியா), மனோஸ்வரன்(இந்தியா), சங்கேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தங்கபாஸ்கரன்(இந்தியா), மனோகரன்(பிரான்ஸ்), புஸ்பகரன்(பிரான்ஸ்), கருணாகரன்(சுவிஸ்), செல்வகரன்(நியூசிலாந்து), காலஞ்சென்ற புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசிதா, புனிதவதி, ஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலக்கியா, அட்சயா, அபினாஸ், சர்மினி, லிதியா ஆகியோரின் அன்பு மாமியும்,
மஞ்சுளா, ஜீவராணி, அமுதா, பிலோமினா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டினோயன், வேனுசன், ஜெனோசா, மித்திரா, நிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாந்தி, பிரபுராம், சாந்தினி, ஜேந்தினி, விஜயா, தங்கம் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-06-2021 திங்கட்கிழமை அன்று இராஜமால் நகர், அய்யப்பாக்கம், சென்னை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரவெட்டி மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
சென்னை, India வாழ்ந்த இடம்
Notices
Request Contact ( )

Aum santhi aum santhi aum santhi