ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
மாமா உங்கள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் எங்களை பார்க்க காத்திருந்தமாதிரியாகிவிட்டது நேற்று சிரித்து கதைத்த நீங்கள் இன்றில்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் ஆத்மா...
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி!ஓம் சாந்தி!