Clicky

பிறப்பு 25 SEP 1962
இறப்பு 13 APR 2025
அமரர் நடேசலிங்கம் சுந்தரம்
வயது 62
அமரர் நடேசலிங்கம் சுந்தரம் 1962 - 2025 முரசுமோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பாஸ்கரன் ஜெயகௌரி 14 APR 2025 Switzerland

மாமா உங்கள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் எங்களை பார்க்க காத்திருந்தமாதிரியாகிவிட்டது நேற்று சிரித்து கதைத்த நீங்கள் இன்றில்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்திஓம் சாந்தி

Tributes