
கிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் சுந்தரம் அவர்கள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் மற்றும் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனா, ஜனனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோத் அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசரத்தினம்(இலங்கை) தர்மரத்தினம்(தவம்- ஜேர்மனி), யமுனாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதேவி(இலங்கை), கனகாம்பிகை(புஷ்பா, ஜெர்மனி), கனகரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தம்பிரெட்னம்(ஜேர்மனி), இராஜரெட்னம்(ஜேர்மனி) சந்திராதேவி(கனடா), தர்மரெட்னம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரகுமாரி(ஜேர்மனி), பத்மராணி(ஜேர்மனி), சுரேந்திரராஜா(கனடா), சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Apr 2025 10:30 AM - 1:00 PM
- Wednesday, 16 Apr 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915229047891
- Mobile : +4917670380977
- Mobile : +4915906360536
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி!ஓம் சாந்தி!