Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 17 OCT 1957
இறப்பு 23 MAR 2025
அமரர் நடேசலிங்கம் பரமேஸ்வரி
வயது 67
அமரர் நடேசலிங்கம் பரமேஸ்வரி 1957 - 2025 காரைநகர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் பரமேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.

எமது குடும்பத்தலைவியின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், குறிப்பாக SVM Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார் - மகன்
திருமகள் - மகள்
அருள் - மருமகன்
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.