Clicky

அன்னை மடியில் 08 AUG 1944
இறைவன் அடியில் 19 MAY 2021
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்
இணுவில் கந்தன், ஈஞ்சடி வைரவர், உடுவில் கற்பக விநாயகர், சிற்பனை முருகன், குப்பிளான் கற்கரை விநாயகர் ஆலய பிரதமகுரு
வயது 76
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் 1944 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
08 AUG 1944 - 19 MAY 2021
Late Nadarajahkurukkal Uruthramoorthy Kurukkal
மிகவும் மன வேதனைக்கு உரிய செய்தி. எமது ஆழ்ந்த அனுதாபத்தை ஆதித்தன் குருக்கள், கமலநாத குருக்கள் மற்றும் அன்னாரின் குடும்பத்தினருக்கு தெரிவிப்பதுடன் அவரின் இந்து சமய சேவைகளை இழந்து தவிக்கின்ற யாழ்ப்பாண மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா என்றும் இறவாத இன்பத்தை எய்தி இறைவனின் பாத சேவைகளை தொடர நடராஜப்பெருமானை வேண்டுகிறோம். "இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போது உன் அடியின்கீழ் இருக்க என்றார்." இஸ்கந்தவதனன் குடும்பத்தார்
Write Tribute

Tributes