Clicky

அன்னை மடியில் 08 AUG 1944
இறைவன் அடியில் 19 MAY 2021
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்
இணுவில் கந்தன், ஈஞ்சடி வைரவர், உடுவில் கற்பக விநாயகர், சிற்பனை முருகன், குப்பிளான் கற்கரை விநாயகர் ஆலய பிரதமகுரு
வயது 76
சிவஶ்ரீ நடராஜக்குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள் 1944 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajahkurukkal Uruthramoorthy Kurukkal
1944 - 2021

விண்ணகத்தில் பிரசன்னமாகிய என் அன்பு மனைவி ஸ்ரீமதி சந்திராவின் அண்ணாவவும் ,என் அன்பு உடன் பிறப்பான ஸ்ரீமதி தேவமனோஹரியின் அன்பு மைத்துனரும்,என் அன்பு மைத்துனர் பபா ஐயாவின் உடன் பிறந்த மூத்த சகோதரரும், என்மூத்த சீமந்த புத்திரி ஸ்ரீமதி ராகினியின் அன்பு மாமனாரும், எனது மூத்த மருமகன் அனந்தனின் அன்பு தந்தையும் ஆகிய இணுவில் சிவஸ்ரீ நடராஜ குருக்கள் உருத்திரமூர்த்திக் குருக்கள் அவர்களின் ஆன்மா பரம் பொருளின் பதாரவிந்தகளில் சாந்தியடைய அந்த ருத்ர மூர்த்தியான பரம் பொருளினை பிரார்த்தித்துக் கொள்கின்றோம்🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏 அன்னாரது குடும்ப உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்💐💐💐

Write Tribute

Tributes