அமரர் நடராஜா தங்கவேல்
(மாஸ்டர்)
வயது 55
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் உயிர் நண்பனே என் அருமை அத்தானே , அமைதியாக உறங்குங்கள் , மீண்டும் எங்களோடு இணைவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் ,
உங்கள் நண்பன் , மைத்துணன்,
பிரபா
Write Tribute
அன்பான குடும்பத்தினருக்கு, நாங்கள் Germany ல் வசிக்கிறாம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடன் ஒரு ஆறுதலான செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாம். கடவுள்...