4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா தங்கவேல்
(மாஸ்டர்)
வயது 55
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா தங்கவேல் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு இல்லை
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
அன்பான குடும்பத்தினருக்கு, நாங்கள் Germany ல் வசிக்கிறாம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடன் ஒரு ஆறுதலான செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாம். கடவுள்...