மரண அறிவித்தல்
அமரர் நடராஜா தங்கவேல்
(மாஸ்டர்)
வயது 55
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா தங்கவேல் அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனுஷன், ஜரூசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கராஜா(ரவி), தவராஜா(தவம்), அன்னலட்சுமி, கமலாதேவி, சந்திரா, இந்திரா, காலஞ்சென்ற சீதா, ராதா, லதா, றதி, காலஞ்சென்ற சுதா, உமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
பிரபாகரன் அவர்களின் அன்பு மச்சானும்,
தியா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்பான குடும்பத்தினருக்கு, நாங்கள் Germany ல் வசிக்கிறாம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடன் ஒரு ஆறுதலான செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாம். கடவுள்...