Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 AUG 1964
இறப்பு 15 APR 2020
அமரர் நடராஜா தங்கவேல் (மாஸ்டர்)
வயது 55
அமரர் நடராஜா தங்கவேல் 1964 - 2020 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா தங்கவேல் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

 என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!

பிள்ளைகள், மருமகன், பேரப்பிள்ளைகளை
தவிக்க விட்டு எங்கு தான் சென்றீரோ? 

ஆண்டு மூன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்

எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
 உங்கள் நினைவுகளை!

அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!

அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: மனைவி, பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்