4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினசிங்கம் நடராஜா
(காத்தான்)
பிரபல வர்த்தகர் அரவிந் Textile உரிமையாளர், கொழும்பு மாவுதடல் அருள்மிகு காத்தவராய சுவாமி ஆலய தர்மகத்தா
வயது 70
அமரர் இரத்தினசிங்கம் நடராஜா
1951 -
2022
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் நடராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு உயிர் தந்த அப்பாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டிய எம் தந்தையே!
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
ஆண்டு நான்கு ஆனாலும்
ஆசை அப்பாவே உம் நினைவுகள்
எம்மோடு நித்தமும் பாசமாய்
எம் இதயத்தில் வாசமாய்
ஆனவரே அப்பாவே!
ஆண்டு பல ஆனாலும்
ஆறாது எம் துயரம்
நீங்காத எம் மனதில்
உங்கள் நினைவு எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம்!
உங்களை நினைவு கூர்ந்து
இந்நாளில் துதிக்கின்றோம்
இருகரங்கள் கூப்பி
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!
தகவல்:
குடும்பத்தினர்