Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 27 JUL 1951
மறைவு 20 MAY 2022
அமரர் இரத்தினசிங்கம் நடராஜா (காத்தான்)
பிரபல வர்த்தகர் அரவிந் Textile உரிமையாளர், கொழும்பு மாவுதடல் அருள்மிகு காத்தவராய சுவாமி ஆலய தர்மகத்தா
வயது 70
அமரர் இரத்தினசிங்கம் நடராஜா 1951 - 2022 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா இரட்ணசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நெஞ்சம் நிறைந்திட்டவரின். முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டவன் தந்த அருட்கொடையே எங்கள் அப்பா

அப்பா என்ற எங்கள் உயிர்மூச்சு நின்று போய்
ஆண்டு ஒன்று வந்தும் எங்களால் ஆறமுடியவிலை
அழுத கண்ணீரும் காயவில்லை அப்பா
கண்ணீர் கண்களை நித்தம் நிறைக்குதே
நிழல்போல் அழகுஅன்புருவம் தோன்றி மறைகிறதே
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
எங்கள் வாசல்கள் தோறும் வலம் வந்திட்டவர்
எங்களோடு இன்று இல்லையென்ற ஏக்கம் இன்னும் தான் எங்களை தினம் வாட்டுதே
 இறைவன் விரைந்து அழைத்த மாயமென்ன
நித்தம் அப்பா முகம் காணத்தவிக்கின்றோம்
அப்பா அளவுன்றி சொரிந்திட்ட அன்பை பாசத்தை உங்களைவிட இனியாரிடம் பெறுவோம்
எங்கள் மனங்களில் கோயில் கொண்ட அப்பா
எங்கள் வாழ்க்கை பயணத்தில் நிறைவான ஆசிகளை தந்தவண்ணம்
எங்களை காத்தவராயசுவாமிகள் அருளோடு காத்தருள்வார்!

பாசமிகு மனைவி, பிள்ளைகள், மருமகன், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திரா இரட்ணசிங்கம் - மனைவி
அகிலன் நர்மதா - மகன், மருமகள்
அபி அமலன் - மகள், மருமகன்
அரவிந்தன் பாலிகா - மகன், மருமகள்
அனோஜன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices