Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 JUL 1951
இறப்பு 20 MAY 2022
அமரர் நடராஜா இரட்ணசிங்கம் (காத்தான்)
பிரபல வர்த்தகர் அரவிந் Textile உரிமையாளர், கொழும்பு மாவுதடல் அருள்மிகு காத்தவராய சுவாமி ஆலய தர்மகத்தா
வயது 70
அமரர் நடராஜா இரட்ணசிங்கம் 1951 - 2022 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இரட்ணசிங்கம் அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, ராசம்மா தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்ற நவரெட்ணம்(தெமட்டகொடை வர்த்தகர்), புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

அகிலன்(அகி), அபிராமி(அபி), அரவிந்தன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நர்மதா, அமலன், பாலிகா ஆகியோரின் மாமனாரும்,

நந்தகுமார்(கனடா), காலஞ்சென்ற தர்மபாலசிங்கம், பாலசரஸ்வதி(ஜேர்மனி), இராஜலெட்சுமி(கனடா), யோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற ஜெயலெட்சுமி, நாகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற கேதாரகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மீனலோசனி, நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இரட்ணம், விசுவலிங்கம் மற்றும் குணபாலசிங்கம், ஞானலிங்கம், ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரநாதன், லோகநாயகி(ஆசிரியை), காலஞ்சென்ற விமலநாயகி, செல்வநாயகி(அருட்கண்ணன் வர்த்தகர்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான  அருளலிங்கம்(ஓய்வுநிலை கிராம சேவையாளர்), புலவர் க. சிவானந்தன் மற்றும் பேரின்பநாதன்(ஓய்வுநிலை தபால் அதிபர்), காலஞ்சென்ற மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

அனிஷ், அக்‌ஷரா, அஷ்ரித்தா, அவினேஷ், அஜீஷா, அரிஷன், அய்சிகா, ஆரியன், ஆயாஸ் ஆகியோரின் அருமை பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன் நர்மதா - மகன், மருமகள்
அபி அமலன் - மகள், மருமகன்
அரவிந்தன் பாலிகா - மகன், மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices