Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1937
இறப்பு 11 OCT 2019
அமரர் நடராசா மங்கயற்கரசி (மங்கை)
வயது 82
அமரர் நடராசா மங்கயற்கரசி 1937 - 2019 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா மங்கயற்கரசி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆறு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில் நிலையாய்
 நினைத்து நிற்கின்ற உங்கள்
நினைவுகளுடன் பாசமழை
 பொழிந்து பரிவோடு
 பக்குவமாய் வளர்த்தீர்கள்!
 வாசம் குன்றா வாழ்வு தந்து
 வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!

நம்பவே முடியவில்லையே
 நேற்றுப் போல் இருக்குதம்மா
 உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
ஆறு ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
 உங்கள் நினைவுகள் மறையாது
 நிலையற்ற வாழ்வில் நிலையான
 உமதன்பை தேடியே உருகுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்