
அமரர் நடராஜா மகேஸ்வரி
வயது 90

அமரர் நடராஜா மகேஸ்வரி
1934 -
2024
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Maheswary
1934 -
2024

மண்ணின் மகளாம் மகேஷ்வரி அம்மை.. மனமார மகிழாக வாழ்ந்து.. மகிழ்வென மக்கள் சுகம் கண்டு.. விண்காண விரைந்தாரோ... விமலனடி சரணடையந்தனரே மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute
Hello, Rekha acca and family, please accept our deepest condolences .