Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 APR 1934
ஆண்டவன் அடியில் 13 OCT 2024
திருமதி நடராஜா மகேஸ்வரி 1934 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகேஸ்வரி அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(நாகலிங்கம் கபே) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(முன்னாள் உரிமையாளர்- நாகலிங்கம் கபே) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.சசிதரன்(பிரித்தானியா), சசிமாலா(கனடா), சசிகலா(சுவிஸ்), சசிகாந்தன்(சிங்கப்பூர்), சசிமோகன்(சுவிஸ்), சசிரேகா(லண்டன்), காலஞ்சென்ற சசிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மோகனலதா(பிரித்தானியா), தணிகாசலம்(கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(சுவிஸ்), கலாராணி(சிங்கப்பூர்), நந்தினி(சுவிஸ்), பிறேம் ஆனந்தன்(Deputy Chairman- LYCA Group, லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா நாகரெத்தினம், கனகம்மா நல்லதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கனகரெத்தினம், நாகேஸ்வரி மற்றும் புகனேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு அண்ணியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, இராசமணி, கனகறெட்ணம் மற்றும் பர்வதம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஆறுமுகம்(மாஸ்டர்), பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

ஜனகா, Dr.ஜனுசன், பிரசாத், பிரகாஷ், ரவித்தா, ஜனகன், சங்கர், கஸ்தூரி, லிசானி, நிவேதா, சுஸ்மிதா, அபிநயா, அபிசனா, அக்சயன், ரவிவண்ணன், Dr.ரவிஷன், ரவீன், ராகுல், அமித், Dr.ஒலிவியா, சலாஜா, டினூயா, Dr.பிரவீணா, பிரவீணா, பிரவீன், சுபிகன், இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அலானா, சரீனா, சாய்லன், சேடன், சோரன், அமிலியா, அனிலியா, திவ்யா, அஜய், டியா, தாரா, சயிரா, இனாரா, ஆராதனா, அகில் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live Streaming link: Click Here

வீட்டு முகவரி:
169 High Rd,
Chigwell IG7 6PS, UK 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr.சசிதரன் - மகன்
சசிகாந்தன் - மகன்
சசிமோகன் - மகன்
பிறேம் ஆனந்தன் - மருமகன்
ரேகா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Mathy kuperan Family Germany

RIPBook Florist
Germany 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Krishna Puma Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 months ago

Photos