Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 JUN 1941
இறப்பு 13 DEC 2022
அமரர் நடராஜா ஆனந்தராஜா (பேபி)
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 81
அமரர் நடராஜா ஆனந்தராஜா 1941 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சித்தன்கேணி டச் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஆனந்தராஜா அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நல்லைநாதன், பேரின்பநாயகி, காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணதேவி, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசீலா அவர்களின் ஆசைக் கணவரும்,

சியாமளா(கனடா), றசிகலா(கனடா), ஹம்சலா(இலங்கை), லாவண்யா(பிரான்ஸ்), ஸ்ரீ கோணேஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோதிபாலன், சிவரூபன், ரமணன், ராஜ்குமார், சுவித்தியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சோஜினி, கஜானன், யாழினி, எழினி, விபூசன், பிரதோஷன், அபரா, அனகா, நிகேதன், நித்திரா, ஸ்ரீஷா, சுவாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுகுமாரன், சந்திரவதனா, விஜியகுமாரன், கோகுலவதனி, ரத்னகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-12-2022 புதன்கிழமை அன்று வழுக்கையாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரமணன் - மருமகன்
ஸ்ரீ கோணேஷ் - மகன்
சியாமளா - மகள்
றசி - மகள்
மீரா - மகள்