Clicky

பிறப்பு 29 DEC 1958
இறப்பு 25 APR 2026
திரு மயில்வாகனம் ஜெயானந்தன் 1958 - 2026 யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிறப்பவர் ஒரு நாள் இறப்பது இயல்பென்றாலும் அதை ஏற்கும் துணிவும் மனதிடமும் இறைவன் நமக்கு தரவில்லையே... அன்பை தந்த நட்பு ஆறுதலை தந்த நட்பு தோளணைத்த நட்பு இன்று இல்லாமல் போனது… நண்பனின் ஆத்மா சாந்தி அடையட்டும்..
Write Tribute