யாழ். நாரந்தனை கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஜெயானந்தன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று நாரந்தனை கர்ணன் தோட்ட கந்தன் காலடியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனார்த்தன், சரவணா, கைலாஷ் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
நாகேஸ்வரி(ஜீவா) அவர்களின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்ற சிறிகாந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
டினேஷ்- உமாஜானு, சதிஷ்- யாழினி, ரஜிவ், சாலினி- சுரம், காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,
யோஷ்வின், ஹேதீஸ்ஸன், ஒகானா, பல்லவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சர்வேந்திரன், கீதா, செல்வி, சந்திரிகா, தேவகி, காலஞ்சென்ற சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானவதனி, சிவகுமார், காலஞ்சென்ற கிருஷ்ண்ணகுமாரன், சிவசங்கர் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கேணுஷன், சாகித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஈஷான், ஈஷனி, ஹரி, மதுமிதா, டிவ்யேஷ், ரம்மியா, பிரனிக்கா ஆகியோரின் சித்தப்பாவும்,
யோகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிவானந்தம், செல்வரெட்ணம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 29 Apr 2026 1:00 PM - 5:00 PM
- Thursday, 30 Apr 2026 8:00 AM - 11:30 AM
- Thursday, 30 Apr 2026 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dearest Mama, You are one of the kindest and most genuine people I’ve met on Dinesh’s side of the family. Even though we didn’t speak often, I always appreciated the little moments we...