Clicky

பிறப்பு 29 DEC 1958
இறப்பு 25 APR 2026
திரு மயில்வாகனம் ஜெயானந்தன் 1958 - 2026 யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறப்பும் பிறப்பும் இப்பூமியில் நியதி. ஆனாலும் இவ்வளவு விரைவில் ஜெயா அண்ணாவின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் அவரிடம் அன்புகொண்டவர்க்கும் பேரிடியாகும்.தங்களின் பேரன்பும்,புன்னகையும் என்றுமே எம்மால் மறக்கமுடியாதவை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் நீங்கள் இறைவனின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
Write Tribute