Clicky

தோற்றம் 04 OCT 1948
மறைவு 27 OCT 2022
அமரர் முத்துச்சாமி ரவீந்திரா
வயது 74
அமரர் முத்துச்சாமி ரவீந்திரா 1948 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Muthusamy Ravindra
1948 - 2022

எனது அயலவரும் பால்ய நண்பருமான ரவியின் எதிர்பாராத மறைவு மிகுந்த மனவேதனையைத் தருகின்றது. அவருடன் செம்மணி ஒழுங்கையில் விளையாடியது இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். மோகனாவுக்கும் பிள்ளைகளும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். சுப்பிரமணியம் மகேந்திரா குடும்பம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Nov, 2022