Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 OCT 1948
மறைவு 27 OCT 2022
அமரர் முத்துச்சாமி ரவீந்திரா
வயது 74
அமரர் முத்துச்சாமி ரவீந்திரா 1948 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி ரவீந்திரா அவர்கள் 27-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனா அவர்களின் பாசமிகு கணவரும்,

பவானந்(பவான்), பிரதீபன்(தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெலன் அவர்களின் ஆசை மாமனாரும்,

Rafael அவர்களின் செல்லப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பவான் ரவீந்திரா - மகன்
பிரதீபன் ரவீந்திரா - மகன்
பாலா - தம்பி

Summary

Photos

No Photos

Notices