2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
31
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி:04/11/2024
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துச்சாமி ரவீந்திரா அவர்களின் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத அன்பு தந்து
அழியாத பாசம் வைச்சு
ஆண்டெல்லாம் அழுதுபுரள
நீங்கள் எம்மை விட்டுச்சென்றாய்!
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால்
எம்மை நாடறிய வைத்தீர்கள்
குடும்பத் தலைவராயும்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில் மிளிர்ந்தீர்கள்
உங்கள் புன்சிரிப்பு நிதம்
எமை வாட்டுகின்றது அப்பா
உனக்காய் நாம் உள்ளத்தில்
ஏற்றி வைத்த நினைவின் ஒளி தீபம்
மண்ணோடு நாம் வாழும் காலம் வரை
மறையாமல் ஒளி வீசிக்கொண்டு இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மோகனா(மனைவி), பவன், தீபன்(மகன்கள்),ஹெலன் (மருமகள்) மற்றும் ரபேல்(பேரன்).
Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.