Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 04 OCT 1948
மறைவு 27 OCT 2022
அமரர் முத்துச்சாமி ரவீந்திரா
வயது 74
அமரர் முத்துச்சாமி ரவீந்திரா 1948 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துச்சாமி ரவீந்திரா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஓராண்டு இன்று ஓடி மறைந்தாலும்
 அப்பாவின் அன்பான நினைவுகள் மறைவது இல்லை

கரம் கோர்த்து பாடசாலை கூட்டி செல்வதை சொல்லவா
 மடியில் அமர்த்தி மகிழ்வாய்
 சோறு ஊட்டியதை சொல்லவா
 நல்லாசிரியனாய் இருந்து
 நன்மை தீமை சொல்லியதை சொல்லவா
 நல்ல நண்பனாய் இருந்து
நன்மைகள் செய்ததை சொல்லவா

 அப்பா உங்களை பற்றி ஆயிரம் சொல்லலாம்
 இப்படி பல செய்து எம் மனதில் இடம் பிடித்த நீங்கள்
 எங்கு சென்றீர்கள் இனி எப்பிறப்பில் காண்போம்

இன்னோரு பிறவி இருந்தால் நீங்களே
எங்கள் தந்தையாய் வர வேண்டும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிராத்திக்கின்றோம்...

ஓம் சாந்தி!!! சாந்தி சாந்தி!!! சாந்தி சாந்தி!!!

It has been an year since we lost my devoted husband, loving father and father in law and our amazing grandfather. The 27th October marks the 1st year of the death of Mr Ravindra Muthusamy. 'RAVI' as known to his friends was an amazing man, an inspiration to all he knew and an example of how one should conduct themselves in a civilized society to everyone else. There are people in our life who detract from us and others who add to our well-being. The gentleman in question is the latter, it was always a pleasure to have been around Mr Ravindra Muthusamy and therefore the only thing to say at this moment is, "we will miss you" and get on with it! If you read this then on behalf of Ravi I thank you.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Nov, 2022