Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 JUL 1971
இறப்பு 23 MAR 2019
அமரர் முத்துராஜா ஜெயந்தன்
பிரபல வர்த்தகர்- La Chapelle
வயது 47
அமரர் முத்துராஜா ஜெயந்தன் 1971 - 2019 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துராஜா ஜெயந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-03-2022

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று
 வருடம் விரைந்தே போச்சுதப்பா
 நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
 நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்

உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
 வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
 எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
 நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Summary

Photos

No Photos