Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 SEP 1951
மறைவு 22 JUL 2021
அமரர் முத்தையா குருநாதன்
புகைப்படப் பிடிப்பாளர் (1970-2000)
வயது 69
அமரர் முத்தையா குருநாதன் 1951 - 2021 ஆனைப்பந்தி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், தென்மராட்சி படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தையா குருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:12/07/2022

அன்பின் சிகரமே வாழ்வின்
 ஒளிவிளக்கே எம்
குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
 ஆண்டு ஒன்று மறைந்து
விட்ட போதிலும் அன்பின்
 பிறப்பிடமாய் பண்பின்
 உறைவிடமாய் எம்மோடு
பயணித்த எங்கள் அன்புத்தெய்வமே!

நாம் மகிழ்ச்சியாக இருக்க
 நம்மிடம் ஆயிரம் விடியல்கள்
 இருந்தாலும் சோகத்தை பகிர
ஒரு நல்ல துணையாக இறைவன்
 நமக்களித்த வரமாக
 நீங்கள் இருந்தீர்கள்!
 உங்கள் குரல் எங்கள் காதுகளில்
 இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!

ஆண்டுகள் கடந்தாலும் உங்கள்
 புன்முறுவல் பூப்பூத்தவதனமாய்
 இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்