யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், தென்மராட்சி படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் மிருசுவிலை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா குருநாதன் அவர்கள் 22-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா தனலக்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(அழகு) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, லீலாவதி மற்றும் விஜயநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகாந்தன்(பிரான்ஸ்), பிரதீபா(பிரான்ஸ்), பிரவீணா(இலங்கை), ஜெயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகீரதி(பிரான்ஸ்), இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), லோகதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிதுஷா, சஜானா, தர்சயன், அக்ஷயா, மித்ரா, சாமீஷ், அபிமன்யு, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details