
அமரர் முருகேசு சண்முகராசா
நயினை நாகபூஷணி அம்பாள் அமுதசுரபி ஸ்தாபகர், அமைப்பாளர், சமூக தொண்டர்
வயது 88

அமரர் முருகேசு சண்முகராசா
1933 -
2021
நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நயினை மண்ணின் பெரும்
விருட்சமொன்று விதையானதின்று
பெருமை சேர்த்த அருமை மகன்
அமைதியானானின்று
அன்னையின் அரும் தொண்டன்
ஓய்வெடுத்து உறங்குகிறார்....
ஆத்மா சாந்தி கொள்ளட்டும்
ஓம் சாந்தி
குடும்பத்தினருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த
இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
Rest In Peace