Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JAN 1933
இறப்பு 18 MAR 2021
அமரர் முருகேசு சண்முகராசா
நயினை நாகபூஷணி அம்பாள் அமுதசுரபி ஸ்தாபகர், அமைப்பாளர், சமூக தொண்டர்
வயது 88
அமரர் முருகேசு சண்முகராசா 1933 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சண்முகராசா அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செலாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கலைவாணி, சந்திரவதனி(PD), தர்மகுலராசா, சத்தியவானி, சுமந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பகீரதன், முருகபத்மராஜா, செல்வகுமாரி, மனோகரன், நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இலங்கை யாழ் தீவகம் நயினாதீவு 5 ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணேசு, சிவக்கொழுந்து, கோபாலபிள்ளை, நாகரெத்தினம், ராசமணி, சின்னராசா ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பூபதி, வேலுப்பிள்ளை, இராசரெத்தினம், சாமிநாதன், பொன்னம்மா, பராசக்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாயிரதன், யெனட், சாய்ரஜா, சுபேஜன், கலைரதன், ஷிவாந்தி, ஸ்ரீஹரி(BSC), ஸ்ரீதாஸ்(BA), சகானா(FDSC), ஸ்ரீராகவி(LLM LLB Hons), யுகேந்திரன்(HND), சயந்தினி, அபிநாஷ், றிஷாந்(BSC Hons), வியுஷாந், வர்ஷிகன், அபிராமி, அபிசாய்ராம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாய்லெஸ், சுயேஸ், சஜேஸ், வைஷ்ரா, அமரா ஸ்ரீதேவி, ஆகனா சகாதேவி ஆகியோரின் செல்லப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்