Clicky

பிறப்பு 19 JAN 1933
இறப்பு 18 MAR 2021
அமரர் முருகேசு சண்முகராசா
நயினை நாகபூஷணி அம்பாள் அமுதசுரபி ஸ்தாபகர், அமைப்பாளர், சமூக தொண்டர்
வயது 88
அமரர் முருகேசு சண்முகராசா 1933 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்குரிய எங்கள் இனிய மாமா காலத்தால் அழியாத கவிமலையே புவி தலைக்க பூத்த புது மலரே ஞாளத்தில் சிறந்த ஞானியர் நானில ம பொற்ற வாழ்ந்த வரே எங்கும் கலகலப்பாக பழ குபவர் நல்ல தோர் மனிதராக திகழ்ந்து வாழ்ந்து சாயி பாபாவின் நாகபூசணி திருவடியை அடைந்து விட்ட எம் செல்வமே சிவபெருமானே உங்களை கும்பிட்டு வழியனுப்பி வைக்கின்றோம் உங்கள் ஆத்மா மோட்ஷ சாம்ராஜ்யத்தை சேர்ந்து சாந்திபெற வேண்டி நிற்கின்றோம் aum shaanthy சாந்தி ஓம் நமசிவாய ஓம்?????? Saminathan Rasamoney family London Canada
Write Tribute

Tributes