Clicky

பிறப்பு 19 JAN 1933
இறப்பு 18 MAR 2021
அமரர் முருகேசு சண்முகராசா
நயினை நாகபூஷணி அம்பாள் அமுதசுரபி ஸ்தாபகர், அமைப்பாளர், சமூக தொண்டர்
வயது 88
அமரர் முருகேசு சண்முகராசா 1933 - 2021 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நாகலிங்கம் சதானந்தன் 19 MAR 2021 Canada

அண்ணரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் ,உறவினர்,நண்பர்களுடன் நாங்களும் எமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் , அவரது ஆத்மா சாந்தியடைய நயினை நாகம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம்சாந்தி.- சதானந்தன் கொளரி குடும்பம்.

Tributes