Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 FEB 1962
இறப்பு 04 JUL 2018
அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா
வயது 56
அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா 1962 - 2018 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும்,  மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருமைத்துரை  புளேறன்ஸ் அவர்களின் 3ம் மாதம் நினைவஞ்சலி.

நீங்கள் என்னை விட்டு பிரிந்து
எட்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றேன்

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் என் கண்களில்
நீர்க்கோலம்

இன்று என் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
என் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் என்னை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
சுமந்து நிற்பேன்

உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos