Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 FEB 1962
இறப்பு 04 JUL 2018
அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா
வயது 56
அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா 1962 - 2018 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?

என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!

ஆற்றாது கண்ணீர் அழுது
புலம்புகின்றோம்....!!!!
நான்காண்டு மறைந்தாலும்
பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம்
என் நெஞ்சில் நிறைந்திருக்கும்

அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
எங்களை விட்டு பிரிந்ததேனோ?
எங்கள் மனம் பரிதவிக்குதையா
எப்போ இனி உமை காண்போம்.

உங்கள் பிரிவால்
குடும்பத்தினர்...!...!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos