Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 FEB 1962
இறப்பு 04 JUL 2018
அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா
வயது 56
அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா 1962 - 2018 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர நின்
பிரிவின் காலம் ஆண்டு மூன்று ஆனதே!

இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்...!

 ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!.

ஆண்டுகள் எத்தனை ஓடினாலும்
நாம் இப் பூவுலகில் வாழும் வரை
உம் நினைவுகள் எம்மை வாட்டுமையா

ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே வர வேண்டும் நீங்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சத்தியதேவி - குடும்பத்தினர்

Summary

Photos

No Photos