Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 OCT 1934
இறப்பு 11 MAR 2022
அமரர் முருகேசு பவளம் 1934 - 2022 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, பிரான்ஸ் La plaine Saint Denis ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு பவளம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு உறவே அம்மா! 
எங்கு தேடுவோம் உமை அம்மா! 
கண்ணைக் காக்கும் இமை போல
 எம்மைக் காத்த எம் அம்மா!

வீசும் காற்றினிலும் நாம் 
விடும் மூச்சினிலும் எட்டு 
திக்குகளிலும் உம் நினைவால்
 வாடுகிறோம் அம்மா!

அன்பையும் பண்பையும் 
பொழிந்த நீங்கள் ஒரு
 நொடியில் மறைந்ததேன்?

இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்? 
உங்கள் புன்முகம் பார்க்க 
ஏங்கித் தவிக்கின்றோம் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices