யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, பிரான்ஸ் La plaine Saint Denis ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பவளம் அவர்கள் 11-03-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரன் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனியர் ஐயாத்தை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மாவதி(வதனா- ஜேர்மனி), பாக்கியவதி(ஜமுனா- பிரான்ஸ்), சத்தியவதி(சத்தியா- ஜேர்மனி), சத்தியதாசன்(தாசன் - பிரான்ஸ்), குகதாசன்(குகன் - பிரான்ஸ்), ஜெகதீசன்(ஈசன் - கொலண்ட்), ஜெகசோதி(ஜெகம்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடராசா(நடா- ஜேர்மனி), இராஜசேகரம்(பிரான்ஸ்), செல்வநாயகம்(ஜேர்மனி), தனபாலசிங்கம்(ரவி- பிரான்ஸ்), மாலா(பிரான்ஸ்), ஜெயரதிமலர்(ஜெயா- பிரான்ஸ்), சுலோசனா(ஜெயா- கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுபா, சுஜித், ஆசா, மீரா, ஜனுஷா, லாவன்னியா, நிலானி, ஜனனி, ஜனார்த்தன், விதுஷன், ஜெனோஜ், ஜெனோஸ்ரன், ஜெசினா, ஷகானா, யதீஸ், சஜீத், தர்சன், ராஜா, சிவா, துசி, டலி, நிரோசன், கிரிஷாந், நெல்சன், பானு, அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காயத்திரி, நிலஷா, அஜய், டிலான், அஸ்னா, ஹரினி, ரியான், சகயா, நிவான், தமிழழகன், ஆராதனா, ஹரி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 முதல் ந.ப 12:30 மணிவரை 9, Rue Marcel Sembat 93430 Villetaneuse, France எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details