Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 OCT 1934
இறப்பு 11 MAR 2022
அமரர் முருகேசு பவளம் 1934 - 2022 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, பிரான்ஸ் La plaine Saint Denis ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு பவளம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
  பாசத்தின் திருவுருவாய் மலர்ந்த
 எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும் என்றும்
 அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
 அகவை மூன்று அகன்றே நின்றாலும்
 அழியாத நினைவலைகள் எம் அகத்தில் நின்று
 ஆழத்திலே வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி உறவிலே கலந்து
 ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய 
எல்லாம் வல்ல
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices